குன்னூரில் 22 வீடுகளை காலி செய்ய கண்ட்டோன்மென்ட் நிர்வாகம் நோட்டீஸ்

குன்னூர்:குன்னூரில் ஓடை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை காலி செய்ய கண்ட்டோன்மென்ட் நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. 7 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More