புரோ கபடி அட்டவணை அறிவிப்பு

கொரோனா பீதி காரணமாக புரோ கபடி போட்டியின் 8வது தொடர் முழுவதும் பெங்களூரில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில்  போட்டிக்கான  அட்டவணை நேற்று வெளியானது. முதல் போட்டியில் டிச.22ம் தேதி  பெங்களூர் புல்ஸ் - யு மும்பைா அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு நாளும் 2 அல்லது 3 ஆட்டங்கள் நடைபெறும். ஜன.20ம் தேதி வரை லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். நாக் அவுட் ஆட்டங்கள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Related Stories:

More