வருங்காலத்தில் விரிஞ்சிபுரத்தில் தரைப்பாலத்துக்கு பதில் மேம்பாலம் அமைக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

வேலூர்: வருங்காலத்தில் விரிஞ்சிபுரத்தில் தரைப்பாலத்துக்கு பதில் ரூ.30 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 322 மீட்டர் கொண்ட விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தில் 80மீ.அளவுக்கு சேதம் அடைந்துள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தண்ணீர் வேகம் குறைந்த பிறகு தற்காலிக பாலம் சீரமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More