சிறுமியை கடித்து காயப்படுத்திய நாயின் உரிமையாளர் மீது வழக்கு!

கோவை: பாப்பம்பட்டியில் 5-ம் வகுப்பு பயிலும் சிறுமியை கடித்து காயப்படுத்திய நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாயின் உரிமையாளர் தனபால் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சிறுமியை கடித்து காயப்படுத்திய நாயின் உரிமையாளர் மீது வழக்கு! appeared first on Dinakaran.

Related Stories: