தமிழகம் தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! May 24, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் திண்டுக்கல் பிறகு நான் மதுரை விருதுநகர் தென்காசி நெல்லை குமாரி சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. The post தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.
நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி
நியூயார்க் பல்கலை மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியதற்காக விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா: மேடையில் முதல்வர் பாராட்டு பத்திரம் வாசிப்பு
ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் அனுசரிப்பு மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாறை வெளிக்கொணர வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
கட்சிக்குள் விமர்சனம் எழுந்ததால் பாஜவை தவிர்த்தது 13 ஆண்டுகளுக்கு பிறகு இடைத்தேர்தலில் பாமக போட்டி: வலுவான திமுக கூட்டணியை எதிர்த்து களமிறங்குகிறது
மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்குவதா? ஒன்றிய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
அதிக திறனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் தேவையை பூர்த்தி செய்யும் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்