வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பரமக்குடி - எமனேஸ்வரம் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை

மதுரை: வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பரமக்குடி - எமனேஸ்வரம் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடையால் எமனேஸ்வரம், இளையான்குடி, சிவகங்கைக்கு 2 கி.மீ. மாற்று வழியில் வாகனங்கள் செல்கின்றன.

Related Stories: