பல்லாவரம் தொகுதியில் உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டதாக எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்..!!

சென்னை: பல்லாவரம் தொகுதியில் உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டதாக எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம். பல்லாவரம் தொகுதியில் கலைவாணி தெருவில் ஆர்.ராஜேந்திரன் என்பவருக்கு பாகம் 308ல் வரிசை எண் 857ல் வாக்கு இருந்தது.ராஜேந்திரனின் குடும்பத்தினர் எஸ்.ஐ.ஆர். படிவத்தை பூர்த்தி செய்து அளித்தனர்.

Related Stories: