தமிழகம் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் Nov 25, 2021 ரெட் அல்லார்ட் தூத்துக்குடி மாவட்டம் சென்னை: மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடியில் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி; மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கினால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்..!!
மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்