ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் மிரட்டுவதாக எம்.பி.கவுதம் கம்பீர் போலீசில் புகார்

டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் மிரட்டுவதாக டெல்லி பாஜக எம்.பி.கவுதம் கம்பீர் போலீசில் புகார் அளித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் அளித்த புகாரையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: