தமிழகம் திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் Nov 23, 2021 ஸ்டூடிங் தனியார் நர்சிங் கல்லூரி திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் புகாரில் சிக்கிய தனியார் நர்சிங் கல்லூரியை அரசே ஏற்றுநடத்த வலியுறுத்தி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!