மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தாருக்கு நடிகர் விஷால் நேரில் ஆறுதல்

பெங்களூரு: மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தாருக்கு நடிகர் விஷால் நேரில் ஆறுதல் செலுத்தினார். புனித் திருவுருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தினார். மேலும் புனித் நடத்திய மைசூரு சக்திதாமா இல்ல குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

Related Stories: