மறைந்த கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கன்னட ரத்னா விருது: முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூரு: மறைந்த கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கன்னட ரத்னா விருது வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மறைவுக்கு பிறகு புனித் ராஜ்குமாருக்கு கன்னட ரத்னா விருது வழங்கப்படுவதாக முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.  

Related Stories: