எகிப்தில் 6 சூரிய கோவில்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 3-வது கோவில் கண்டுபிடிப்பு

கெய்ரோ: எகிப்தில் பாரா மன்னனின் 6 சூரிய கோவில்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், 3-வது கோவிலை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கோவில் கி.மு.25-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பார்வோன் நியூசெர் இனியால் என்ற மன்னரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: