கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 2 வாட்சுகள் பறிமுதல்

மும்பை: கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 2 வாட்சுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் சுங்கத்துறை பறிமுதல்  செய்தது.

Related Stories: