அண்ணாத்த படத்தின் வெற்றிக்காக நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு வாழ்த்து

சென்னை: அண்ணாத்த படம் மாபெரும் வெற்றி பெற்றதற்காக படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்ணாத்த படத்தை சொல்லி அடித்து சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா என்றும் அண்ணாத்த படத் தயாரிப்புக்கு சன் பிச்சர்ஸ் நிறுவனம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதே பட வெற்றிக்கு காரணம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Related Stories: