ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விமான நிலைய பட்டியலில் இருந்து சென்னை விமான நிலையம் புறக்கணிக்கப்பு; வைகோ குற்றசாட்டு

சென்னை: இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விமான நிலைய பட்டியலில் இருந்து சென்னை விமான நிலையம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தியாவின் 20 விமான நிலையங்களில் இருந்து ஹஜ் பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 20 என்ற எண்ணிக்கையை 10-ஆக குறைத்துவிட்டதாகவும் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விமான நிலைய பட்டியலில் சென்னை விமான நிலையத்தின் பெயர் இல்லை எனவும் வைகோ தெரிவித்துள்ளார். 

Related Stories: