உளுந்தூர்பேட்டை சந்தையில் மழையிலும் 2 மணி நேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சந்தையில் மழையிலும் 2 மணி நேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: