விளையாட்டு டி20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 84 ரன்களில் ஆல் அவுட் Nov 02, 2021 T20 உலக கோப்பை வங்காளம் தென் ஆப்பிரிக்கா அபுதாபி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 84 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது. அபுதாபியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 18.2 ஓவரில் 84 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்