சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொல்லப்பட்ட வழக்கில் தம்பதி குற்றவாளி என தீர்ப்பு

திண்டிவனம்: திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொல்லப்பட்ட வழக்கில் தம்பதி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசி பெற்றோர், தம்பியை கொன்ற வழக்கில் கோவர்த்தனன், மனைவி தீபகாயத்ரி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>