இந்தியா- பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு நிலக்கரியில் உருவப்படம்

அம்ரோஹா: உள்ளூர் கலைஞர் ஜுஹைப் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் ஆகியோரின் உருவப்படத்தை நிலக்கரியுடன், இன்று இந்தியா- பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு உருவாக்கினார்.

Related Stories:

More
>