நத்தம் அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

நத்தம்: நத்தம் அருகே அம்மாபட்டி பகுதியில் திருநாவுக்கரசு என்பவரது தோட்டம் உள்ளது. இங்கு நேற்று மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்டனர். தகவலறிந்ததும் நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) வீரர்கள் வந்து சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அப்பாம்பு வனப்பகுதியில் கொண்டு ேபாய் விடப்பட்டது.

Related Stories:

More
>