கோவை அருகே தொழிலதிபர் வீட்டில் ரூ.1.21 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

கோவை: கோவை மாவட்டம் ஜி.என். மில்ஸ் பகுதியில் தொழிலதிபர் சீனிவாசன் வீட்டில் ரூ.1.21 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை முடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை போனது தொடர்பாக விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்ட்டுள்ளன.

Related Stories:

More
>