மும்பை கட்டிடத்தில் தீ விபத்து - தப்பிக்க மாடியில் இருந்து குதித்தவர் பலி

மும்பை: மும்பையில் அவிக்னா அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். தீ விபத்தில் இருந்து தப்பிக்க 19வது மாடியில் இருந்து கீழ் குதித்தவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>