போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் நீதிமன்ற காவல் அக்.30 வரை நீட்டிப்பு

மும்பை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் நீதிமன்ற காவல் அக்டோபர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன்கான், கடந்த 8ம் தேதி முதல் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.

Related Stories:

More
>