நேர்மையாக இருக்கும் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யவே போராட வேண்டியுள்ளது: நீதிபதி கருத்து

மதுரை: நேர்மையாக இருக்கும் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யவே போராட வேண்டியுள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர். காவல்த்துறையினர் சாதாரண மனிதர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என கிராம உதவியாளரை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முன் ஜாமின் கோரிய வழக்கில் நீதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>