கேரள மாநிலத்தில் கனமழை, நிலச்சரிவு காரணமாக இதுவரை 42 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கனமழை, நிலச்சரிவு காரணமாக இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>