உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே மாதத்தில் 2வது முறையாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே மாதத்தில் 2வது முறையாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஆக்ரா சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>