தமிழகம் வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு மாணவன் பலி Oct 19, 2021 வாணியம்பட்டி திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சம்மந்திகுப்பத்தில் மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். வீட்டில் பழுதான சுவிட்சை சரிசெய்ய முயற்சித்தபோது மின்சாரம் பாய்ந்து சிறுவன் விக்னேஷ் பலியாகியுள்ளார்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலி: அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்ததால் எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் மறியல்
போலி நகைகளை அடகு வைத்து ரூ.23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ்: பேங்க் பக்கமே வராத தொழிலாளி அதிர்ச்சி
வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டிட வேலைக்கு நேர கட்டுப்பாடு இல்லை: தமிழ்நாடு அரசு மறு உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 சாலை விபத்துகள் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 26 மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை ஐஐடியின் வளாக நேர்காணல்: பி.டெக், இரட்டை பட்டப்படிப்பில் 80% மற்றும் முதுநிலையில் 75% பேருக்கு வேலைவாய்ப்பு
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற போட்டி போட்டு விண்ணப்பம்; முறையான ஆவணங்கள் இல்லாததால் 3,500 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
வாங்கிய 7 மாதத்தில் 3 முறை பழுது; ஷோரூம் முன் வாஷிங் மெஷினை எரிக்க முயன்ற பெண்: அண்ணாசாலையில் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி 4 பேர் பலி: படுகாயமடைந்த 12 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை