ழகரம் வாய்ஸ் என்ற யூட்டியூப் சேனலை நடத்தி வரும் சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி கைது

சென்னை: ழகரம் வாய்ஸ் என்ற யூட்டியூப் சேனலை நடத்தி வரும் சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>