இந்தியா அக்டோபர் 16-ம் தேதி டெல்லியில் கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் Oct 09, 2021 காங்கிரஸ் செயல்பாட்டுக் குழு தில்லி சென்னை: அக்டோபர் 16-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அரசியல் நிலவரம், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்!
என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்: சோனியா காந்தி கடும் விமர்சனம்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிப்பு..!!
இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை பாஜக அதிகரிக்குமா?: பிரதமர் மோடிக்கு காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சவால்
எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை பார்த்து மகிழ்ந்தேன் : தனது டீப் ஃபேக் வீடியோவை ரீ-ட்வீட் செய்த பிரதமர் மோடி!!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய மனு ஒத்திவைப்பு
மதுபான கொள்கை ஊழல் வழக்கு; டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு