இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெரும் ஆப்துல்ரஸாக் குர்ணாவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

சென்னை: இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெரும் ஆப்துல்ரஸாக் குர்ணாவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். புலம்பெயர் மக்களின் வலிகளை சர்வதேச சமூகத்துக்கு கடத்துகிறது உங்கள் எழுத்து என வைரமுத்து கூறியுள்ளார்.

Related Stories: