லக்கிம்பூர் கெரிக்கு செல்ல காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி!!

லக்னோ : லக்கிம்பூர் கெரிக்கு செல்ல காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராகுல், பிரியங்காவுடன் மேலும் 3 பேர் மட்டும் செல்ல உத்தரப் பிரதேச மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: