மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல நாளை, நாளை மறுநாள் தடை

விருதுநகர்: மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல நாளை, நாளை மறுநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 நாள் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை, வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: