ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories: