சென்னை சென்னை புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு கட்டிய கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை Oct 04, 2021 சென்னை புல்லியானந்தோப் சென்னை: சென்னை புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு கட்டிய கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி குழுவினரின் ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.11.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: ஏர்கோட்சஸ் உள்பட 5 பேர் கைது