சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் ஒன்றிய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சந்திப்பு Oct 03, 2021 முதல் அமைச்சர் அமைச்சர் குலம்நபி ஆசாத் ஸ்டாலின் சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் ஒன்றிய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் மரியாதையை நிமித்தமாக குலாம்நபி ஆசாத் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க மேலும் 2 மோப்ப நாய்கள் வருகை: 9 மாதம் ராணுவ சிறப்பு பயிற்சி பெற்றவை
மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு
தண்டையார்பேட்டையில் இன்சுலேஷன் டேப் தயாரிக்கும் கம்பெனியில் பயங்கர தீவிபத்து: 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும்: மோடி, அமித் ஷாவுக்கு சரத் பவார் கண்டனம்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் திரியும் மாடுகள் ஏலம் விடப்படும்: அங்காடி நிர்வாகம் எச்சரிக்கை
ஹெல்மெட் அணிந்து வந்து தனியாக செல்லும் மாணவிகளை வழிமறித்து பாலியல் தொந்தரவு: தனியார் நிறுவன ஊழியர் கைது
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்