ஐபிஎல்2021 டி20: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல்2021 டி20 தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Related Stories: