மதுரை பனையூரில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற விஏஓ கைது!: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை..!!

மதுரை: மதுரை பனையூரில் சோனை என்பவருக்கு பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற விஏஓ சத்யஜோதி கைது செய்யப்பட்டார். 3 வீடுகளுக்கு பட்டா மாற்றம் செய்ய ரூ.9,000 லஞ்சம் பெற்ற விஏஓ சத்யஜோதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>