இந்தியா டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக ஆளுநர் சந்திப்பு Sep 08, 2021 ஆளுநர் தமிழ் தமிழ்நாடு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தில்லி டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்றி; அரசியல் சாசனம் இடம் பெறவேண்டும்: சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி வலியுறுத்தல்
வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில் நாட்டின் பெருமையை சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு குடியரசுத் தலைவர் கண்டனம்
தமிழ்நாடு, உத்திர பிரதேசத்தில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
55 கோடி மக்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
300 முறை தோப்புக்கரணம் போட வைத்து சீனியர்கள் ராகிங் கொடுமை.. மருத்துவ மாணவருக்கு சிறுநீரக பாதிப்பு: 7 மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு!!
“தேசிய தேர்வு முகமை இதுவரை நீட், நெட், கியூட் உள்ளிட்ட 12 தேர்வுகளை சிதைத்துள்ளது” :திமுக எம்.பி. வில்சன் கடும் தாக்கு