டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்துள்ளார். பஞ்சாப், சண்டிகருக்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்ட நிலையில் அமித்ஷாவை பன்வாரிலால் புரோகித் சந்தித்துள்ளார்.

Related Stories: