டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பிரமோத் பகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு..!!

டெல்லி: டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பிரமோத் பகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தேசத்தின் இதயங்களை வென்றுள்ளார் பிரமோத் பகத் என்றும் மோடி குறிப்பிட்டிருக்கிறார். பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற மனோஜ் சர்காருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: