இந்தியா பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து Sep 03, 2021 மோடி பிரவீங்குமார் பாராலிம்பிக்ஸ் டெல்லி: பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன்குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என டிவிட்டரில் புகழாரம் சூட்டினார்.
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி