இந்திய அணி ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!

டெல்லி: இந்திய அணி ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான ஸ்டூவர்ட் பின்னி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்தியாவுக்காக 6 டெஸ்ட், 14 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் ஸ்டூவர்ட் பின்னி களமிறங்கியுள்ளார்.

Related Stories: