விளையாட்டு சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நயோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி Aug 20, 2021 நவோமி ஒசாகா சின்சினாட்டி முதுநிலை சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நம்பர் 1 வீராங்கனை நயோமி ஒசாகா 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சுவிட்சர்லாந்தின் ஜில் டீன்மேன் 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நயோமி ஒசாகாவை வீழ்த்தினார்.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா