குண்டூஸ் மாகாணத்தையும் கைப்பற்றியது தலிபான்

காபூல்: ஆப்கானிஸ்தானின் முக்கியமான குண்டூஸ் மாகாணத்தையும் தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது. தாகார், ஜவ்ஜான், நிம்ரோஸ், மாகாணங்களை தொடர்ந்து குண்டூஸ் மாகாணமும் தலிபான் கைவசம் சென்றது.

Related Stories: