புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்து; முதலமைச்சர் பல்லாண்டு வாழ்ந்து புதுச்சேரி மக்களுக்காக பணியாற்ற எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும் என கூறினார்.

Related Stories:

>