திருநெல்வேலியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்பு..!

நெல்லை: திருநெல்வேலியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்கப்பட்டுள்ளது. டவுன் சாலியர் தெருவில் கோவிந்தன் என்பவரது வீட்டில் இருந்து 11 கிலோ எடையுள்ள சிலை மீட்கப்பட்டுள்ளது.

Related Stories:

>