கிருஷ்ணகிரி, வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு..!

சென்னை: கிருஷ்ணகிரி, வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்கில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 2 பேரும் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் மனுவுக்கு தேர்தல் ஆணையமும் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: