விளையாட்டு ஒலிம்பிக்: பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராஜ் இணை வெற்றி Jul 27, 2021 ஒலிம்பிக் இந்தியா சத்விக் சாயராஜ் சிராஜ் டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராஜ் இணை வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டனின் லேன் பென் - வென்டி சீனை 0-2 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது.
ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து திக்… திக்… திரில்லரில் வென்று திகைக்க வைத்த பார்சிலோனா: சாம்பியனாகி அசத்தல்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஆயுஷ் பதோனி இந்திய அணியில் சேர்ப்பு!
2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; கோஹ்லி ஆட்டத்தால் கேப்டனாக எனது பணி எளிதாகி விடுகிறது: சுப்மன் கில் பேட்டி