விளையாட்டு ஒலிம்பிக் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் அரையிறுதிக்கு தகுதி Jul 25, 2021 அர்ஜுன் இந்தியா ஒலிம்பிக் இரட்டையர் அரவிந்த் டோக்கியோ: ஒலிம்பிக் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். ரெப்பசேஜ் எனும் மறுவாய்ப்பு சுற்றில் வெற்றி பெற்று 3வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா